உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / இந்து முன்னணி நாமக்கல் மாவட்ட செயலாளர் ஆஸ்பிடலில் சீரியஸ் | Namakkal Police | Crime | Investigation

இந்து முன்னணி நாமக்கல் மாவட்ட செயலாளர் ஆஸ்பிடலில் சீரியஸ் | Namakkal Police | Crime | Investigation

நாமக்கல் பரமத்தி வேலூர் அடுத்த பொத்தனூரை சேர்ந்தவர் ஜெகதீஷன். இந்து முன்னணியின் நாமக்கல் மாவட்ட செயலாளராக 7 ஆண்டுகளாக இருந்து வருகிறார். மனைவி கீதா, வயது 36. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இரு குழந்தைகளும் விடுமுறைக்காக கீதாவின் பெற்றோர் வீட்டு சென்று உள்ளனர். இந்த சூழலில் நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்த போது திடீரென ஜெகதீஷன் அலறல் சத்தம் கேட்டு உள்ளது.

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ