/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ இடிக்கப்படும் மின் நிலையம் | NLC| Neyveli | Thermal power Station demolish
இடிக்கப்படும் மின் நிலையம் | NLC| Neyveli | Thermal power Station demolish
கடலூர், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் திறந்தவெளி சுரங்களில் நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. நெய்வேலியில் முதல் முதலாக அமைக்கப்பட்ட அனல் மின் நிலையத்தின் ஆயுட்கலம் முடிந்ததால், கடந்த 4 ஆண்டுகளாக கைவிடப்பட்டு இருந்தது. தற்போது பாதுகாப்பு கருதி அந்த மின் நிலைய கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது.
நவ 15, 2024