உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ஆப்பரேஷன் ப்ரகத் ! மாயமான 45 பேர் எங்கே? | Operation Prakat | Bangladesh | Assam Special Force

ஆப்பரேஷன் ப்ரகத் ! மாயமான 45 பேர் எங்கே? | Operation Prakat | Bangladesh | Assam Special Force

வங்கதேசத்தில் அன்சருல்லா பங்களா டீம், ஜமாத்- உல் முஜாஹிதீன் என்ற இரு பயங்கரவாத இயக்கங்கள் இயங்கி வருகிறது. அசாமில் இந்த இயக்கங்களை சேர்ந்தோர் பல அசம்பாவித சம்பவங்களை அரங்கேற்றியதை அடுத்து அவர்களை பிடிக்கும் பணி சிறப்பு அதிரடிப்படை வசம் ஒப்படைக்கப்பட்டது.

பிப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை