உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் | Pakistan Emergency | Lashkar-e-Taiba | operation sindoor

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் | Pakistan Emergency | Lashkar-e-Taiba | operation sindoor

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதிலடி தாக்குதலை துவங்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் சிந்தூர் மிஷன் என பெயரிட்டுள்ளது. லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மே 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை