/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ பாகிஸ்தான் கிளர்ச்சி படை எமகாதக செயல் pakistan train hijack | BLA train hijack | Pak vs BLA | baloch
பாகிஸ்தான் கிளர்ச்சி படை எமகாதக செயல் pakistan train hijack | BLA train hijack | Pak vs BLA | baloch
பாகிஸ்தான் ரயில் hijack சம்பவத்தில் முக்கிய திருப்பமாக, தாங்கள் பிடித்து வைத்திருந்த 214 பிணைக்கைதிகளை கொலை செய்து விட்டோம் என்று பிஎல்ஏ கிளைர்ச்சி படையினர் அறிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள பெரிய மாகாணம் பலூசிஸ்தான். இதை தனியாக பிரித்து பலூசிஸ்தான் நாட்டை உருவாக்க வேண்டும் என்று பல அமைப்புகள், கிளர்ச்சி படைகள் போராடி வருகின்றன. அதில் முக்கியமானது பிஎல்ஏ என்னும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம். இவர்களின் முக்கிய எதிரி பாகிஸ்தான் அரசும், ராணுவமும் தான்.
மார் 15, 2025