உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / BreakingNews | பெண் டாக்டருக்கு நீதிகேட்டு நடந்த போராட்டத்தில் பரபரப்பு

BreakingNews | பெண் டாக்டருக்கு நீதிகேட்டு நடந்த போராட்டத்தில் பரபரப்பு

கொல்கத்தா பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம் தலைமை செயலகத்தை முற்றுகையிட சென்றவர்களை தடுப்புகள் அமைத்து போலீசார் தடுத்தனர். தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்ற போராட்டக்காரர்கள் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ