உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கிறிஸ்துமஸ் விழாவில் நெரிசல் - பாதுகாப்பில் தவெக கோட்டை | TVK | Vijay | anand | christmas

கிறிஸ்துமஸ் விழாவில் நெரிசல் - பாதுகாப்பில் தவெக கோட்டை | TVK | Vijay | anand | christmas

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, மாவட்ட தலைவர் மின்னல் குமார் தலைமை வகித்தார் கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாட்டத்தை துவங்கி வைத்தார். நிர்வாகிகளின் குழந்தைகளுக்கு கேக் ஊட்டி விட்டார்.

டிச 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !