உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / போலீசையே கிறுகிறுக்க வைத்த திருடன் Theft with out breaking the lock| Kanchipuram Theft| CCTV

போலீசையே கிறுகிறுக்க வைத்த திருடன் Theft with out breaking the lock| Kanchipuram Theft| CCTV

காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் கனகராஜு என்பவருக்கு சொந்தமான மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருள் விற்பனை கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு கனகராஜ் வீட்டிற்கு சென்றார். இன்று காலை கடையை திறந்து பார்த்த போது, கல்லாவில் இருந்த 50 ஆயிரம் ரூபாயை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை