உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / குப்பை மேடான சென்னையின் குடிநீர் ஆதாரம்: வீராணம் ஏரி நிலை | Veeranam Lake | Water Pollution |Chennai

குப்பை மேடான சென்னையின் குடிநீர் ஆதாரம்: வீராணம் ஏரி நிலை | Veeranam Lake | Water Pollution |Chennai

லால்பேட்டை முதல் சேத்தியாத்தோப்பு வரை வீராணம் ஏரி கரை பகுதி குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. இதனால் மக்கள் முகம் சுழித்து செல்லும் நிலை உள்ளது. மதுப்பாட்டில்கள், மருத்துவ குப்பைகள், துணிகள், பயன்பாட்டில் இல்லாத பிளாஸ்டிக் பொருட்கள், ஏரியின் கரையில் குவிந்து கிடக்கிறது.

டிச 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை