/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ விழுப்புரத்தில் சம்பவம் வியாபாரிகள் அலறல் | villupppuram kk road rowdy youth threaten shop
விழுப்புரத்தில் சம்பவம் வியாபாரிகள் அலறல் | villupppuram kk road rowdy youth threaten shop
விழுப்புரம் நகரில் உள்ள கே.கே. சாலை கடைகள் நிறைந்த பரபரப்பான ஒரு சாலை. இங்கு பிரவீன் பேன்சி ஸ்டோர் என்ற கடையை விக்ரம்சிங் என்பவர் நடத்தி வருகிறார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் கடைக்கு வந்தான். கல்லாப்பெட்டியில் இருந்த ஓனரிடம் ஆம்பளைங்க போடுற தோடு இருக்கா? என கேட்டான். மிரட்டும் தோரணையில் கேட்ட இளைஞனுக்கு இல்லை என பதில் சொன்னார் விக்ரம் சிங். உடனே அந்த இளைஞன் கல்லாப்பெட்டி மேஜையில் இருந்த பொருட்களை கீழே தள்ளி விட்டு அடாவடியில் ஈடுபட்டான். துவம்சம் பண்ணிடுவேன் என விக்ரம் சிங்கையும்
ஆக 30, 2024