/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 AM | 27-06-2025 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 AM | 27-06-2025 | Short News Round Up | Dinamalar
பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு ஜூலை 6,7-ம் தேதிகளில் பிரேசிலில் நடக்கிறது. இதில் பங்கேற்க அமைப்பின் உறுப்பு நாடான இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதை ஏற்று 2 நாட்கள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி பிரேசில் செல்ல உள்ளார். கானா, டிரினிடாட்-டொபாகோ, அர்ஜென்டினா மற்றும் நமீபியா என மேலும் 4 நாடுகளுக்கும் மோடி அரசுமுறை பயணம் செல்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன. பிரிக்ஸ் மாநாட்டில் பிரேசில் அதிபர், மற்றும் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார்
ஜூன் 27, 2025