உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 09 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 09 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

64 ஆண்டுகளுக்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று துவங்கியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் 2 நாள் நடக்கும் இந்த கூட்டத்தில் பார்லிமென்ட் குழுத் தலைவர் சோனியா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் பங்கேற்றனர்.

ஏப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி