உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 25 April 2025 |11 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 25 April 2025 |11 AM | Dinamalar Express | Dinamalar

சத்துணவு மையங்களில் கட்டமைப்பு வசதிகளை திமுக அரசு மேம்படுத்தவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். புதிய எரிவாயு அடுப்பையே வழங்க முடியாத திமுக அரசு சத்துணவு மையங்களை நவீனப்படுத்துவதாக கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளதாக கூறிய ஓபிஎஸ், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பழுதடைந்த உபகரணங்களுக்கு பதிலாக புதிய எரிவாயு அடுப்பு மற்றும் உபகரணங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி