/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 11 July 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 11 July 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
அரசியல் தலைவர்கள் 75 வயது ஆன பிறகு ஓய்வு பெற்று மற்றவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். பிரதமர் மோடிக்கு செப்டம்பரில் 75 வயது ஆகும் நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோகன் பகவத்துக்கும் செப்டம்பரில் 75 வயது ஆகிறது.
ஜூலை 11, 2025