/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 November 2025 | 9 PM | நமன்ஷ் சியாலுக்கு வீரவணக்கம் | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 November 2025 | 9 PM | நமன்ஷ் சியாலுக்கு வீரவணக்கம் | Dinamalar
காலநிலை மாற்றம் மற்றும் பிற சவால்கள் காரணமாக, நமது விவசாயத்துறை, உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மிகவும் கடுமையாகி வருகிறது. எனவே இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
நவ 23, 2025