/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 09 April 2026 | 9 PM | ஓட்டுப்பதிவு நிறைவு |Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 09 April 2026 | 9 PM | ஓட்டுப்பதிவு நிறைவு |Dinamalar
புதுச்சேரி, கேரளம், அசாமில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. இதுவரை புதுச்சேரியில் 86.92 சதவீதமும், கேரளத்தில் 75.01 சதவீதமும், அசாமில் 84.42 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. பதிவான ஓட்டுகள் மே 4ல் எண்ணப்படுகின்றன.
ஏப் 09, 2026