/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 26 November 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 26 November 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்ததையடுத்து மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவ 26, 2024