உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 02 DEC 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 02 DEC 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar

நவம்பர் மாதம் ரூ.1.82 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இந்த ரூபாய் 1.82 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலில், சிஜிஎஸ்டி ரூ.34 141 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.43,047 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.92.828 கோடி, செஸ் ரூ.13,283 கோடி அடங்கும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை காட்டிலும் 8.5 சதவீதம் அதிகமாகும்.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை