உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 20 September 2025 | 05 AM | மத்திய அரசுக்கு, ஸ்டாலின் வலியுறுத்தல்! | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 20 September 2025 | 05 AM | மத்திய அரசுக்கு, ஸ்டாலின் வலியுறுத்தல்! | Dinamalar

இன்று குஜராத் மாநிலம் பாவ்நகர் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, சமுத்ர சே சம்ருத்தி எனப்படும் கடல்சார் வர்த்தகத்தை மேம்படுத்தும் 66 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான துறைமுக திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். தொடர்ந்து, 7,800 கோடி ரூபாய் மதிப்பிலான துறைமுக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். குஜராத்தில் 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் அரசு திட்டங்களை துவக்கியும், அடிக்கல் நாட்டியும் வைக்கிறார். இதன் மூலம், இன்று ஒரே நாளில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் துவக்கி வைக்கப்பட உள்ளன.

செப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை