உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 22 June 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 22 June 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar

மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் இன்று இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளனர். உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் என பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து முருக பக்தர்கள், மாநாட்டுக்கு இரவு முதலே கிளம்பி மதுரைக்கு படை எடுத்த வண்ணம் உள்ளனர்.

ஜூன் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை