உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 26-08-2024 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 26-08-2024 | District News | Dinamalar

மதுரை மாவட்டம் திருமாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி, வயது 56. இவர் எழுமலை அருகே டி.கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றினார். டி. ராமநாதபுரம் துணை மின் நிலைய பணிகளையும் கூடுதலாக பார்த்து வந்தார். டி. ராமநாதபுரம் அருகில் திருமாணிக்கம் கிராமத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை நீக்க இன்று காலை டிரான்ஸ்பார்மரில் ஏறி சரி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டி.ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆக 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ