உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 24-01-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 24-01-2025 | Short News Round Up | Dinamalar

ஈவெராவை பற்றி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். அவரது பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈவெராவை தொடர்ந்து அவமதிக்கும் சீமான் வீட்டை முற்றுகையிடப்போவதாக, ஈவெரா ஆதரவு அமைப்புகள் அறிவித்தன. அதன்படி, நேற்று முன்தினம் 500க்கு மேற்பட்ட ஈவெரா ஆதரவாளர்கள் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு வாகனங்களில் புறப்பட்டனர். அவர்கள் வீட்டை முற்றுகையிட்டால் பதிலடி கொடுப்பதற்காக, சீமான் வீட்டு வாசலில் 200க்கு மேற்பட்ட நாம் தமிழர் தொண்டர்கள் உருட்டுக்கட்டைகளுடன் தயாராக நின்றனர். வந்தால் வெட்டுவோம் என ஆவேசம் காட்டினர்.

ஜன 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை