உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 30-08-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 30-08-2024 | Short News Round Up | Dinamalar

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் கார்பரேட் நிறுவன அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பில், தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார். முதல் கட்டமாக தமிழகத்தில் 6 நிறுவனங்கள் 900 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆக 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ