உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 16-10-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 16-10-2024 | Short News Round Up | Dinamalar

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில், அம்மா உணவுகளில் இன்றும், நாளையும் உணவு இலவசம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அக் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை