உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 09-05-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 09-05-2025 | Short News Round Up | Dinamalar

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று இரவு அடாவடித்தனமாக இந்தியா மீது பாகிஸ்தான் குண்டு வீசியது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களின் எல்லை பகுதியை குறி வைத்து போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை வைத்து தாக்குதல் நடத்தியது. ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ராணுவ நிலைகள் மற்றும் அப்பாவி மக்களின் குடியிருப்பு பகுதிகளை பாகிஸ்தான் டார்கெட் செய்தது.

மே 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை