/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 AM | 27-05-2025 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 AM | 27-05-2025 | Short News Round Up | Dinamalar
கோவையில் இரண்டு தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோவை செல்வபுரம் பகுதியில் நொய்யல் ஆறு சரிவர தூர்வாரப்படாததால், தண்ணீர் செல்வது தடை பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
மே 27, 2025