வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Mr. Lokesh / Anirudh, + மாறன், நீங்க நாலு பெரும் தற்போது தமிழ்நாட்டை, இந்தியாவை மற்றும் உலகத்தை தலை கீழாக மாற்ற போறீங்க, அப்படி என்று உங்களுக்கு நெனப்பு, உங்களுக்கு உயிரை எடுப்பது அவ்வளவு ஈசி, இந்த மாதிரி ஒரு படம் எடுக்க, குறைந்த பட்சம் 1 வருடம் மிக உயர்ந்த போதை பொருள் பயன் படுத்தி இருக்க வேண்டும். எப்படி தலைவரை ஏமாத்தி படம் பண்ண வைத்தீர்கள்..