உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சினிமா / வேளச்சேரியில் 5 கி.மீக்கு ஸ்தம்பித்த வாகனங்கள் | MeesayaMurukku2 | velachery |Chennai | HipHopAdhi

வேளச்சேரியில் 5 கி.மீக்கு ஸ்தம்பித்த வாகனங்கள் | MeesayaMurukku2 | velachery |Chennai | HipHopAdhi

இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள மீசைய முறுக்கு-2 படத்தின் புரோமோஷன் விழா மற்றும் இசை நிகழ்ச்சி சென்னை வேளச்சேரி, பீனிக்ஸ் மாலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நடிகர் ஹிப் ஹாப் ஆதியை பார்க்க 10,000க்கு மேற்பட்ட ரசிகர்களும் பீனிக்ஸ் மாலில் குவிந்தனர். மாலின் அனைத்து தளங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் கடும் தள்ளுமுள்ளு மற்றும் நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தவிர்க்க புரோமோஷன் விழா ரத்து செய்யப்படுவதாக அமைப்பாளர்கள் அறிவித்தனர்.

ஆக 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி