வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தேன், நெய் போன்றவை வீட்டு மிருகங்களுக்கு ஒவ்வாதவை
மேலும் செய்திகள்
சஷ்டி விரதம்: வாழை பழங்களுக்கு தட்டுப்பாடு
06-Nov-2024
உங்க பப்பி, பழங்களை பார்த்தாவே பத்தடி துாரம் தாவி ஓடுதா...இந்த ரெசிபி செய்து கொடுத்தா, ரசிச்சு சாப்பிடும்.ஆப்பிள், மாதுளை, கொய்யா என, உங்க பப்பிக்கு பிடித்த பழங்கள் அல்லது சீசனுக்கேற்ற பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். இதை, பல்வேறு வடிவங்களில் கடைகளில் கிடைக்கும், நைலான் மோல்டில் நிரப்பி, அதன் மேல் யோகர்ட் சேர்க்கவும். இரவு முழுக்க பிரிட்ஜில் உள்ள பிரீசரில் வைக்கவும். அடுத்தநாள் உணவுடன் சேர்த்தோ, தனியாகவோ கொடுத்தால், மிச்சம் வைக்காமல் சாப்பிடும். இந்த ருசி பிடித்துவிட்டால், பழங்களை தனியாகவே ருசிக்க ஆரம்பித்துவிடும். உங்கள் பப்பிக்கு பிடிக்குமெனில், இதனுடன் சிறிது தேன் கலந்தும் தரலாம்.இது பப்பிக்கு மட்டும் தான்; 'நோ ஷேரிங்'
தேன், நெய் போன்றவை வீட்டு மிருகங்களுக்கு ஒவ்வாதவை
06-Nov-2024