இரவின் ஒளியில்...!
செல்லப்பிராணிகளின் நினைவுகளை பொக்கிஷமாக அடைகாக்க விரும்புவோருக்கான தற்போது மார்கெட்டில் புது வரவாக வந்துள்ளது, இந்த லைட்டிங் பால். எந்த செல்லப்பிராணியாக இருந்தாலும், அதன் புகைப்படத்தை அளித்தால், அதன் உருவம் பதித்த கண்ணாடி பால் மற்றும் அதை பொருத்துவதற்கான ஸ்டான்ட் தரப்படும். பேட்டரி மற்றும் ஒயர் கனெக் ஷன் உதவியுடன், இதை இரவில் ஒளிரவிடலாம்.செல்லப்பிராணிகளுக்கான கிப்ட் தயாரிக்கும் ஆன்லைன் நிறுவனங்களில், இந்த லைட்டிங் பால் கிடைக்கிறது.