உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே /  சந்தையில் புதுசு

 சந்தையில் புதுசு

இனி துள்ளி ஓடாது

புதிய சூழலுக்கு பூனையை அழைத்து சென்றால், சி.சி.டி.வி., கேமிராவை விட படு வேகத்தில், அதன் கண்கள் சுழலும். அச்சூழல் பிடிக்காவிடில், துள்ளி குதிக்க ஆரம்பிக்கும். குரூமிங் செய்யவோ, தடுப்பூசி போடவோ அழைத்து சென்றால் அதை ஓரிடத்தில் அமர வைப்பதற்குள் ரணகளமாகிவிடும். இதற்காகவே, பிரத்யேக மாஸ்க் கடைகளில் கிடைக்கிறது. இதை வாங்கி முகத்தில் மூடிவிட்டால் போதும். தலையை எங்கேயும் திருப்பவே முடியாது. பூனையின் இனத்திற்கு ஏற்ப வெவ்வேறு அளவுகளில் கிடைப்பதால், ஆன்லைனிலோ, கடைகளிலோ வாங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை