உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / 2025 சுசூகி ஹையபுசா

2025 சுசூகி ஹையபுசா

'சுசூகி' நிறுவனத்தின் பிரபலமான 'ஹயபுசா' ஸ்போர்ட்ஸ் பைக், மேம்படுத்தப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இன்ஜின், 'ஒ.பி.டி., 2பி' உமிழ்வு விதிமுறைக்கேற்ப மாற்றப்பட்டுள்ளது. இதில், 1,340 சி.சி., 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இது, 190 ஹெச்.பி., பவரையும், 150 என்.எம்., டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. டிசைன், இதர அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. இதன் விலையிலும் எந்த மாற்றமும் இன்றி, 16.90 லட்சம் ரூபாயாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி