உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 160 பைக்கில் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., வசதி

அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 160 பைக்கில் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., வசதி

'டி.வி.எஸ்.,' நிறுவனம், அதன் 'அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 160' பைக்கை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, 4,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.இம்முறை, இந்த பைக்கில், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., மற்றும் புதிய சிவப்பு நிற அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள 160 சி.சி., சிங்கிள் சிலிண்டர், இன்ஜின் 'ஒ.பி.டி., - 2பி' உமிழ்வு விதிமுறைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதர அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பைக், கருப்பு மற்றும் வெள்ளை என இரு நிறங்களில் கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை