மேலும் செய்திகள்
மேயர் 'ரேஸ்'; விஜய் 'சஸ்பென்ஸ்'
02-Jun-2026
'சிட்ரான்' நிறுவனம், 'ஏர்கிராஸ் கம்பர்ட் எடிஷன்' என்ற சிறப்பு எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் விலை, அடிப்படை மாடலைவிட ரூ. 20,000 அதிகம். உட்புற கேபின் பிரீமியம் காரை போல மேம்படுத்தப்பட்டு, பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்க, இந்த எடிஷன் கார் வந்துள்ளது.கூடுதல் அம்சங்களை சேர்க்க, 'யூ பேக், பிளஸ் பேக், மேக்ஸ் பேக்' என மூன்று வகையான பேக்குகள் வழங்கப்படுகின்றன. 'யூ பேக்'கிற்கு 36,600 ரூபாயும், 'பிளஸ் பேக்'கிற்கு, 8,460 ரூபாயும், 'மேக்ஸ் பேக்'கிற்கு 40,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
02-Jun-2026