உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / சிட்ரான் பசால்ட் கிராஷ் டெஸ்டில் 4-ஸ்டார்

சிட்ரான் பசால்ட் கிராஷ் டெஸ்டில் 4-ஸ்டார்

பாரத் என்கேப் கிராஷ் டெஸ்டில் 'சிட்ரான் பசால்ட்' எஸ்.யூ.வி., கூபே கார், நான்கு ஸ்டார்களை பெற்றுள்ளது. இது, இந்தியாவில் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட ஐந்தாவது கார் ஆகும். டாடாவின் ஹாரியர், சப்பாரி, நெக்ஸான் இ.வி., மற்றும் பஞ்ச் ஆகிய கார்கள் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டுள்ளன.இந்த கார், பெரியவர் பாதுகாப்பில், 32 க்கு 26.19 புள்ளிகளையும், குழந்தை பாதுகாப்பில், 36 க்கு 31.90 புள்ளிகளையும் பெற்றுள்ளது.இது, யூ, பிளஸ், பிளஸ் டர்போ, மேக்ஸ் டர்போ, பிளஸ் டர்போ ஏ.டி., மற்றும் மேக்ஸ் டர்போ ஏ.டி., ஆகிய ஏழு வகையில் வந்துள்ளது. இதன் விலை 7.99 லட்சம் ரூபாய் முதல் 13.83 லட்சம் ரூபாயாக உள்ளது.டீலர்: VTK Automobiles Citroen 73581 79213


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை