மேலும் செய்திகள்
பஜாஜ் பல்சர் 150 இன்ஜின், பிரேம், ஸ்பென்ஷன் புதியது
1 hour(s) ago
வாகன அப்டேட்ஸ்
1 hour(s) ago
ஆடி க்யூ., 3 முன்பதிவு துவக்கம்
02-Sep-2026
'சி ட்ரான்' நிறுவனத்தின் 'பசால்ட் எக்ஸ்' மற்றும் 'ஏர்கிராஸ் எக்ஸ்' கார் அணிவகுப்பில், புதிய மாடல்கள் அறிமுகமானது. தற்போது, 1.2 லிட்டர் டர்போ இன்ஜின், அடிப்படை மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, 'பசால்ட் எக்ஸ் யூ டர்போ' மாடல் 10 லட்சம் ரூபாயிலும், 'ஏர்கிராஸ் எக்ஸ் யூ டர்போ கம்பர்ட் எடிஷன்' மாடல் 10.69 லட்சம் ரூபாயிலும் துவங்குகிறது. 1.2 லிட்டர் என்.ஏ., பெட்ரோல் இன்ஜின், உயர்ரக மாடலில் அதிக அம்சங்களுடன் கிடைக்கிறது. 'ஏர்கிராஸ் எக்ஸ் மேக்ஸ் என்.ஏ.,' மாடல் 11.62 லட்சம் ரூபாயிலும், 'பசால்ட் எக்ஸ் மேக்ஸ் என்.ஏ.,' மாடல் 11.34 லட்சம் ரூபாயிலும் வந்துள்ளது.
1 hour(s) ago
1 hour(s) ago
02-Sep-2026