மேலும் செய்திகள்
பொங்கல் விழாவில் 'பொங்கிய' அரசியல்!
13-Jan-2026
'அசோக் லேலாண்ட்' நிறுவனம், 'ஹிப்போ' என்ற 'மல்ட்டி ஆக்சிஸ் டிராக்டர் டிரெய்லர்' லாரியை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இது, கட்டுமான பணிகள் மற்றும் இதர சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும். 55 டன் எடை பிரிவில் வரும் இந்த லாரி, 6X4 மல்ட்டி ஆக்சில் அமைப்பில் கிடைக்கிறது. சரக்கு எடை 30 டன் வரை, இழுத்து செல்லும் இந்த லாரியில், 8 லிட்டர், 'ஏ - சீரிஸ்' டீசல் இன்ஜின் வந்துள்ளது. இது, 360 ஹெச்.பி., பவர், 1,600 என்.எம்., டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜினுடன், 430 எம்.எம்., கிளட்ச், 9 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
13-Jan-2026