மேலும் செய்திகள்
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (20)
15-Oct-2024
பாரத் என்கேப் கிராஷ் டெஸ்ட்டில், டாடா நெக்ஸான், கர்வ் மற்றும் கர்வ் இ.வி., கார்கள் '5-ஸ்டார்' ரேட்டிங் பெற்றுள்ளன.பெரியவர் மற்றும் குழந்தை பாதுகாப்பில், டாடாவின் இன்ஜின் கார்களை விட மின்சார கார்களே அதிக புள்ளிகளை பெற்றுள்ளன. இந்த சோதனையில் வழங்கப்பட்டுள்ள புள்ளிகள், நெக்ஸான், கர்வ் மற்றும் கர்வ் இ.வி., கார் அணிவகுப்பில் உள்ள அனைத்து கார்களுக்கும் பொருந்தும்.
கார்கள் - பெரியவர் பாதுகாப்பு (32) - குழந்தை பாதுகாப்பு (49)நெக்ஸான் - 29.41 - 43.83கர்வ் - 29.50 - 43.66 கர்வ் இ.வி., - 30.81 - 44.83
15-Oct-2024