உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / டொயோட்டா அர்பன் க்ரூஸர் இ.வி.,

டொயோட்டா அர்பன் க்ரூஸர் இ.வி.,

'டொயோட்டா' நிறுவனம், 'அர்பன் க்ரூஸர் இ.வி.,' என்ற மின்சார எஸ்.யூ.வி., காரை காட்சிப்படுத்தி உள்ளது. மாருதி - டொயோட்டா கூட்டணியில் உருவாகி உள்ளதால், அச்சு அசல் மாருதியின் இ - விட்டாரா மின்சார காரை போன்று காட்சி அளிக்கிறது.இந்த காருக்கு, 49 மற்றும் 61 கி.வாட்.ஹார்., என இரு வகை பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. பிரண்ட் வீல் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆகிய இரு மாடல்களிலும் இது வருகிறது. டொயோட்டா நிறுவனத்தை தனித்துவப்படுத்தும் வகையில், வெளிப்புற மற்றும் உட்புற டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.அடுத்த மாதம், உலக அளவில் அறிமுகமாக உள்ள இந்த கார், இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை