உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / வாகன அப்டேட்ஸ்

வாகன அப்டேட்ஸ்

மாருதி சுசூகி எர்டிகா, பலெனோ கார்களுக்கு, 6 ஏர் பேக்குகள் அடிப்படை அம்சமாக வந்துள்ளது.எம்.ஜி., நிறுவனத்தின், எம் 9 என்ற சொகுசு மின்சார எம்.பி.வி., கார், 69.90 லட்சம் ரூபாயில் அறிமுகம்கே.டி.எம்., நிறுவனத்தின் 390 அட்வெஞ்சர் எக்ஸ் பைக், க்ரூஸ் கன்ட்ரோல் அம்சத்துடன் 3.03 லட்சம் ரூபாயில் அறிமுகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி