உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / வாகன அப்டேட்ஸ்

வாகன அப்டேட்ஸ்

01. 'யெஸ்டி அட்வெஞ்சர், ரோட்ஸ்டர்' பைக்குகளின் விற்பனை, 'அமேசான், பிளிப்கார்ட்' ஆகிய இ - வணிக தளங்களில் துவங்கியுள்ளன. 02. 'சுசூகி' இருசக்கர வாகன நிறுவனம், உள்நாட்டில் ஒரு கோடி வாகனங்களை உற்பத்தி செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 03. 'பஜாஜ் பல்சர் 125 பைக், எல்.இ.டி., ஹெட் லைட், இண்டிகேட்டர்களுடன் மேம்படுத்தப்பட்டு, 89,910 ரூபாயில் அறிமுகமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை