வாகன அப்டேட்ஸ்
01. 'மாருதி சுசூகி' நிறுவனம், 'பிரெசா' எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, ஜூலை 23ம் தேதி அறிமுகமாகிறது. 02. 'ரெனோ டஸ்டர் அட்வெஞ்சர் எடிஷன்' எஸ்.யூ.வி., கார், 12.99 லட்சம் ரூபாயில் அறிமுகம். 03. 'யமஹா எப்.சி., ப்ளூ பிளக்ஸ்' என்ற இ85 என்ற 8 5% எத்தனால் கலப்பு பெட்ரோல் பைக் , 1.24 லட்சம் ரூபாயில் அறிமுகம்.