உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / வாகன அப்டேட்ஸ்

வாகன அப்டேட்ஸ்

வாகன அப்டேட்ஸ்ரெனோ டஸ்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் எஸ்.யூ.வி., கார், அக்டோபர் 17ம் தேதி அறிமுகமாகிறது. ஆடி க்யூ 3 சொகுசு எஸ்.யூ.வி., காரின் 2026 மாடல், அக்டோபர் 16ம் தேதி அறிமுகமாகிறது. சுசுகி ஹையபுசா ஸ்போர்ட்ஸ் பைக்கின் சிறப்பு எடிஷன், 19.90 லட்சம் ரூபாயில் அறிமுகமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்