வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்பாவி
செப் 17, 2025 10:16
ஜி.எஸ்.டி, வரி, ரோட் டேக்ஸ் கூட டிஸ்ப்ளேயில் காட்டிரும்.
'வோல்வோ' நிறுவனம், 'இ.எக்ஸ்., - 30' என்ற காம்பேக்ட் மின்சார எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது.இந்த காரில், 69 கி.வாட்.ஹார்., 'என்.எம்.சி.,' லித்தியம் அயான் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, 480 கி.மீ., வரை ரேஞ்ச் வழங்குகிறது. 'ரியர் வீல் டிரைவ்' அமைப்பில் வரும் இந்த கார், 100 கி.மீ., வேகத்தை வெறும் 5.3 வினாடியில் எட்டுகிறது. பாஸ்ட் சார்ஜர் வாயிலாக இந்த பேட்டரியை முழு சார்ஜ் செய்ய, 25 நிமிடமும், ஏ.சி., சார்ஜர் வாயிலாக 10 மணி நேரமும் எடுக்கிறது.
ஜி.எஸ்.டி, வரி, ரோட் டேக்ஸ் கூட டிஸ்ப்ளேயில் காட்டிரும்.