உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / யமஹா ஆர் 2 முன்பதிவு ஆரம்பம்

யமஹா ஆர் 2 முன்பதிவு ஆரம்பம்

'யமஹா' நிறுவனத்தின் 'ஆர் 2' ஸ்போர்ட்ஸ் பைக், ஆகஸ்ட் 27ம் தேதி அறிமுகமாக உள்ள நிலையில், அதன் முன்பதிவு தொடங்கி உள்ளது. 10,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த பைக், 'ஹீரோ கரிஷ்மா எக்ஸ்.எம்.ஆர்.,' மற்றும் 'கே.டி.எம்., ஆர்.சி., 200' பைக்குகளுக்கு போட்டியாக களமிறக்கப்படுகிறது. ' ஆர் 2' பைக்கில், 200 அல்லது 220 சிசி இன்ஜின் வழங்கப்படு ம் என கூறப்படுகிறது. போட்டியாளர்களை வி ட, இந்த பைக்கின் எடை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை