வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வாழ்த்துக்கள் இருவருக்கும் ,மணவாழ்க்கை நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
வாழ்த்துக்கெல்
மேலும் செய்திகள்
ஹிந்து முறைப்படி திருமணம் செய்த ஸ்பெயின் ஜோடி!
24-Feb-2026
கடந்த 2025-ம் ஆண்டு மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்றபோது, தனது அழகான கண்களால் இணையத்தில் வைரலான மோனாலிசா போஸ்லே, கேரளாவில் தனது காதலரைத் திருமணம் செய்துகொண்டார்.இணையத்தில் வைரலான மோனலிசா அதன்பின் வெளியே நடமாட முடியாத அளவிற்கு அவரை கேமிராக்கள் துன்புறுத்தும் அளவிற்கு துரத்தின.அவர் மாடலாகவும் சினிமாவில் நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகின.'நாகம்மா' என்ற மலையாளப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிப்பதற்காக அடிக்கடி கேரளா வந்துபோனவருக்கு கேரளாவும் பிடித்துப்போனது இந்தப்படத்தில் நடிக்கும் பர்மான் கானையும் பிடித்துப்போனது.
வாழ்த்துக்கள் இருவருக்கும் ,மணவாழ்க்கை நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
வாழ்த்துக்கெல்
24-Feb-2026