உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி

'இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்கள், ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதும், ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கி, அதே முறையில் பணம் செலுத்துவதும் அதிகரித்துவருகிறது. இத்தகைய, டிஜிட்டல் பேமன்ட் புரட்சி ஒட்டுமொத்த மின்னணு வணிகத்தின் மிக விரைவான எழுச்சிக்கு வித்திடும். இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில், மின்னணு வணிகத் துறையில், 1.20 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்' என, எச்.எஸ்.பி.சி. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !