பொருளாதார இடஒதுக்கீடு!
2019 - 20ஆம் கல்வியாண்டில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய, முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளுக்கு இடஒதுக்கீடு அமலுக்கு வருகிறது. ரூர்க்கி ஐ.ஐ.டி.யின் இயக்குநர் சதுர்வேதி, “முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டால் (4%), மாணவர்களின் எண்ணிக்கை 500 வரை உயரும்.” என்று தெரிவித்துள்ளார். “டில்லி ஐ.ஐ.டி. 5.6% சதவீத பொருளாதார இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதால், 105 இடங்கள் உயர்த்தப்படுகின்றன” என்றார் டில்லி ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த சித்தார்த் பாண்டே.