உள்ளூர் செய்திகள்

கீழடியில் குவியும் மக்கள்!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் கிடைத்த தொல்லியல் பொருட்களின் வயது, 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வறிக்கை வெளியானது. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அங்கேயே, மக்களின் பார்வைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2ஆம் தேதி மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து இவற்றைப் பார்வையிட்டதாகத் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !