உள்ளூர் செய்திகள்

ரொனால்டினோ விலகல்

இந்தியாவில் நடந்த பிரிமியர் 'புட்சால்' (ஐவர் கால்பந்து) தொடரில் கோவா அணிக்காக பங்கேற்றார் பிரேஸிலின் ரொனால்டினோ. பெங்களூரு அணிக்கு எதிரான 2ஆவது போட்டியில் 5 கோல் அடித்தார். 'பாராலிம்பிக்' போட்டியின் தூதராக இவர் நியமிக்கப்பட்டதால், தொடரிலிருந்து பாதியில் விலகினார். இவருக்குப் பதில் மற்றொரு பிரேஸில் வீரர் கபு வாய்ப்பு பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !